ரத்த ஓட்டத்தை சீராக்கும் சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Feb 26,2024
';

குறு மிளகு

குறுமிளகில் உள்ள குறுக்குமின் என்ற வேதிப்பொருள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, என்னை சுத்தமும் செய்கிறது.

';

சின்ன வெங்காயம்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த வெங்காயம், ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

நன்னாரி வேர்

மூலிகையான நன்னாரி வேர், ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் பெற்றது.

';

முட்டைகோஸ்

முட்டைக்கோஸில் உள்ள க்ளூட்டோமைன் என்ற அமிலம் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அழித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

';

மாதுளை

மாதுளை ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் தூண்டுகிறது.

';

கேரட்

ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும் கேரட், ரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் பெற்றது

';

கோதுமை

கோதுமையில் மாவுச்சத்து குறைவாக இருப்பதால், கொழுப்பை எரித்து ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

';

பூண்டு

பூண்டில் உள்ள அலிசின் என்ற வேதிப்பொருள், கொலஸ்ட்ராலை எரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story