செரடோனின் என்னும் ஹேப்பி ஹார்மோனை அதிகரிக்கும்... சில உணவுகள்

';

ஹார்மோன்

மனித உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் நம் மன நிலையை தீர்மானிக்கின்றன.

';

செரடோனின்

செரடோனின் எனும் ஹார்மோன் சீராக சுரந்தால் மனதில் சந்தோஷ உணர்வு அதிகரித்து, மன அழுத்தம் மாயமாய் மறையும்

';

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் டிரிப்டோபன் அதிகம் உள்ளதால் செரோடோனின் ஹார்மோன் அதிகரிக்க உதவுகிறது.

';

பசுவின் பால்

செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் அமினோ அமிலமான டிரிப்டோபான் பசுவின் பாலில் அதிகம் உள்ளது.

';

பாதாம்

செரோடோனின் ஹார்மோன் சுரக்க அத்தியாவசியமான ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் பாதாம் பருப்பில் ஏராளமா உள்ளது

';

வாழைப்பழம்

வாழைப்பழத்திலும், செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது.

';

தியானம்

யோகா அல்லது தியானம் உடலில் செரோடோனின் உற்பத்தியை அதிகரித்து, மனதிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story