கத்திரிக்காய் ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளில் ஒன்று. இரும்புச்சத்து, கால்சியம் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.
எனினும் சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சனை இருந்தால் கத்திரிக்காயில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ஆசிடிட்டி பிரச்சனை இருந்தால், கத்திரிக்காய் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கத்திரிக்காயின் தோலில் நாசுனின் என்ற ரசாயனம் உள்ளது. இது ரத்த சோகையை ஏற்படுத்தும்.
கத்தரிக்காயில் ஆக்சலேட் என்ற தனிமம் இருப்பதால், சிறுநீரக கல் பிரச்சனை அதிகரிக்கும்.
மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கத்திரிக்காய் எலும்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தி மூட்டு வலியை அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.