செரிமானத்தை மேம்படுத்தி... வயிற்று பிரச்சனைகள் தீர்க்கும் ‘சில’ உணவுகள்!

';

செரிமானம்

செரிமானம் சிறப்பாக இல்லை என்றால் வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயுத் தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு என அனைத்து பிரச்சனைகளும் உண்டாகும்.

';

உணவு

செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் உணவுகள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்.

';

சீரகம்

சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமான பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குகிறது.

';

ஓமம்

ஓமத்தில் உள்ள தைமோல் பீனால், செரிமான நொதிகளை பெருக்கி செரிமான பிரச்சனையை நீக்குகிறது. ஓமத்தை, தண்ணீரில் கொதிக்கவைத்து,தொடர்ந்து பருகிவந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.

';

தயிர்

தயிர், குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவித்து செரிமான பிரச்சனைகளை போக்குகிறது.

';

ஆப்பிள்

கரையும் நார் சத்து நிறைந்த ஆப்பிள், வயிற்றில் உள்ள தொற்றுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story