எகிறும் பிபி அளவை இயற்கையாக கட்டுப்படுத்தும் ‘சில’ உணவுகள்..!!

Vidya Gopalakrishnan
May 19,2024
';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள், ரத்த ஓட்டத்தை சீராக்கி 30 நிமிடங்களிலேயே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

';

தயிர்

ப்ரோபயோடிக் சத்துக்கள் நிறைந்த தயிர், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

';

கீரை

பல்வேறு விட்டமின்கள், கனிம சத்துக்கள் நிறைந்த கீரை, பிபி அளவை கட்டுப்படுத்தும் படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

பூண்டு

ரத்தத்தை மெலிதாக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு, ரத்த அழுத்தத்திற்கான மாமருந்து.

';

இளநீர்

பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட் அடங்கிய இளநீர், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

கேரட்

கேரட்டிலும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

';

கோதுமைப்புல்

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்த, கோதுமை புல் ஜூஸ், இரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story