கல்லீரல் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

';

கல்லீரல் நன்மைகள்

கல்லீரல் இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குறது. உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை பிரித்து உடலில் சேர்க்கும் பணியையும் கல்லீரல் செய்கிறது.

';

கல்லீரல் கொழுப்பு

கல்லீரல் கொழுப்பு என்பது கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது ஏற்படும் பாதிப்பு ஆகும்.

';

பருப்பு வகைகள்

பருப்பில் புரோட்டீனுடன் நார்ச்சத்தும் உள்ள கல்லீரலில் கொழுப்பை கரைக்க உதவுகிறது.

';

பூண்டு நன்மைகள்

பூண்டில் உள்ள அல்லிசின் கல்லீரலில் நச்சுக்களை வெளியேற்றவும், கெட்ட கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது.

';

மீன் உணவுகள்

மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற கொழுப்பு அமிலங்கள் நமது கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், கொழுப்பு கல்லீரல் நோய்க்கும் உதவும்.

';

வாதுமை பருப்பு

வாதுமை பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது

';

அவகேடோ

வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் எடை இழப்பு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் ஆகிய இரண்டிற்கும் சிறந்தது.

';

VIEW ALL

Read Next Story