செவ்வாய் சூரியன் சேர்க்கை பலன்கள்

';

செவ்வாய் பெயர்ச்சி

சூரியனுடன் ஒரே ராசியில் செவ்வாய் இணைவதால் சிலருக்கு பணமழை கொட்டும்.

';

செவ்வாயின் அதிபதி முருகன்

செப்டம்பர் 24 முதல் ஜாலியாக இருக்கப்போகும் ராசிகள் இவை, இதற்கு காரணம் சூரியனுடன் இணையும் செவ்வாய்

';

மகரம்

சூரியனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருக்கும்போது பல நன்மைகள் மகர ராசியினருக்கு ஏற்பட்டாலும், பண வரத்து சுமூகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

';

கடக ராசி

வராக்கடன்கள் வந்து சேரும், பண வரத்து சுமூகமாகும். செவ்வாயும் சூரியனும் கடகத்திற்கு நன்மை செய்கிறார்கள்

';

விருச்சிகம்

செவ்வாய் சூரியனுடன் 11 ஆம் இடமான விருச்சிக ராசியில் இணைவதால், வருமானம் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும், முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்

';

சிம்மம்

எதிர்பாராத பணவரவு உண்டு, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சு சாதுரியத்தினால் பிறரை கவரும் வாய்ப்பை செவ்வாய் கொடுக்கிறார்

';

நட்புக் கிரகங்கள்

செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டும் செப்டம்பர் 17 முதல் கன்னி ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் இணைவதால் அனைவருக்கும் பலாபலன்கள் மாறுபடும்

';

பொறுப்புத்துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை

';

VIEW ALL

Read Next Story