உடலை இயற்கையாக டீடாக்ஸ் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Apr 22,2024
';

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலின் செயல்பாட்டை தூண்டி நச்சுக்களை நீக்குகிறது.

';

பூண்டு

பூண்டில் உள்ள சல்பர் சேர்மங்கள் உடலின் நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் என்சைம்களை செயல்படுத்த உதவுகின்றன.

';

இஞ்சி

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் நச்சுக்களையும் கொழுப்பையும், அழுக்குகளையும் நீக்க உதவும்.

';

பீட்ரூட்

பீட்ரூட்டில் உள்ள பீடைன் கல்லீரலையும் இரத்தத்தை சுத்தப்படுத்த்துவதோடு ஆரோக்கியமான செரிமானத்தை தூண்டவும் உதவுகிறது.

';

மஞ்சள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை உடலில் உள்ள நச்சுக்களையும் அழுக்கையும் நீக்கி டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

';

அவகெடோ

வெண்ணெய் பழத்தில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில் சேரும் நச்சுக்களையும் அழுக்கையும் நீக்க உதவுகின்றன.

';

பாதாம்

பாதாம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குவதன் மூலம் கல்லீரலில் சேருக்கு நச்சுக்களை நீக்குகிறது.

';

தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடிப்பது சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் உடலின் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story