யுஸ்வேந்திர சாஹல் செய்துள்ள சாதனை...

RK Spark
Apr 23,2024
';

ஐபிஎல்

ஐபிஎல்லில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.

';

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சாஹல் முகமது நபியை அவுட் செய்ததன் மூலம் 200வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

';

யுஸ்வேந்திர சாஹல்

யுஸ்வேந்திர சாஹல் 2013 முதல் ஐபிஎல் விளையாடி வருகிறார். இதுவரை 153 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

';

ஐபிஎல்

ஐபிஎல்லில் 21.60 சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.

';

அதிக விக்கெட்

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் யுஸ்வேந்திர சாஹல் பெற்றுள்ளார்.

';

டி20 உலகக் கோப்பை

இருப்பினும், யுஸ்வேந்திர சாஹல் டி20 உலகக் கோப்பையில் இதுவரை இடம் பெறவில்லை.

';

யுஸ்வேந்திர சாஹல்

2022ல் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்பட்டார், ஆனால் விளையாடும் 11ல் இடம் பெறவில்லை.

';

யுஸ்வேந்திர சாஹல்

80 சர்வதேச டி20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். இந்தப் பட்டியலில் இரண்டாவது இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

';

டி20 உலகக் கோப்பை

ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு யுஜிக்கு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story