உடல் பருமன் வெண்ணை போல் கரைய... கண்டிப்பாக சாப்பிட வேண்டியவை...

';

உடல் பருமன்

இன்றைய துரித கதையிலான வாழ்க்கை முறை கொடுத்த பரிசுகளில் ஒன்று தான் உடல் பருமன். அதுவே, பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

';

கலோரி

உடல் எடை குறைய குறைவான கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதால், அடிக்கடி பசி ஏற்படாது.

';

பொரித்த உணவுகள்

பொரித்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்பு அதிகம் இருக்கும். இது உடலில் கொழுப்பை சேர்க்கும். இதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

';

சர்க்கரை

சர்க்கரையில் கலோரிகள் மிக அதிகம் என்பதோடு ஊட்டச்சத்தும் இருக்காது. சர்க்கரையை உணவில் இருந்து தவிர்த்தால், உடல் எடை குறைவதை கண்கூடாக காணலாம்.

';

வளர்ச்சிதை மாற்றம்

புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால், வளர்ச்சியை மாற்றம் சிறப்பாக இருக்கும். இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.

';

தண்ணீர்

தண்ணீர் உடலுக்கு நீர்சத்தை கொடுப்பதோடு, அதிக கலோரிகள் எரிக்கவும் உதவுகிறது

';

பச்சை காய்கறிகள்

உணவில் பச்சை காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும். சாலட் ஆக அதிகம் சாப்பிடுவது சிறந்தது பருமனை கட்டுப்படுத்தும்.

';

சாப்பிடும் முறை

முதலில் உணவை நன்றாக மென்று சாப்பிட்டாலே செரிமானம் சிறப்பாக இருக்கும். கொழுப்பு உடலில் சேராது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story