முகம் பளபளப்பாக இருக்க.. செலவே இல்லாத வீட்டு வைத்தியம்!

Published by: RK Spark | Aug 07, 2024

முல்தானி மிட்டி

பளபளப்பான சருமம் பெற இரவு நேரத்தில் முல்தானி மிட்டியை முகத்திற்கு தடவலாம்.

Published by: RK Spark | Aug 07, 2024

பருக்கள்

அன்றாட வேலை காரணமாக கண்களுக்குக் கீழே கருவளையம், முகத்தில் பருக்கள் தோன்றலாம்.

Published by: RK Spark | Aug 07, 2024

முல்தானி மிட்டி

இவற்றிற்காக அதிகம் செலவு செய்யாமல் எளிதாக முல்தானி மிட்டி மூலம் சரி செய்ய முடியும்.

Published by: RK Spark | Aug 07, 2024

ஃபேஸ் பேக்

முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்திய பிறகு முகம் பளபளக்கும் மற்றும் முகப்பருக்கள் குறையும்.

Published by: RK Spark | Aug 07, 2024

முல்தானி மிட்டி

இரவு தூங்கும் போது முல்தானி மிட்டி கலவையை 20 நிமிடம் முகத்தில் தடவி, பிறகு கழுவவும்.

Published by: RK Spark | Aug 07, 2024

கூடுதல் பொலிவு

தினசரி இதனை செய்து வந்தால் உங்கள் முகத்திற்கு கூடுதல் பொலிவு நிச்சயம் கிடைக்கும்.

Published by: RK Spark | Aug 07, 2024

வறண்ட சருமம்

உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் இதில் தேன் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.

Published by: RK Spark | Aug 07, 2024

VIEW ALL

Read Next Story