முதுகெலும்பு

நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்றாக இருக்கும் முதுகெலும்பின் ஆரோக்கியம் மிக முக்கியம்.

';

முதுகெலும்பு

உடல் செயல்பாட்டின் ஆணிவேராக இருக்கும் முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ, அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது.

';

முதுகு வலி

முதுகெலும்பு வலுவிழந்தால் முதுகு வலி, தோள்பட்டை வலி, இடுப்பு என அன்றாட பணிகள் செய்வதே கடினமாகி விடும்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு நிற காய்கறிகளை சாப்பிடுவதாலும் முதுகுத்தண்டும் வலுவடைகிறது. பரங்கிக்காய், சக்கரை வள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றை அடங்கும்

';

புரோக்கோலி

கீரை மற்றும் முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் எலும்பை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

';

நட்ஸ்

கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்துள்ள பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும்.

';

சால்மன் மீன்

கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது.

';

மீன் உணவு

மீன் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கப்பதோடு திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

';

VIEW ALL

Read Next Story