யூரிக் அமில பிரச்சனையா? தவிர்க்க வேண்டிய சைவ உணவுகள் இவை தான்...

';

யூரிக் அமிலம்

வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மாறிவிட்டது, இதன் விளைவு ஆரோக்கியத்தில் எதிரொலிக்கும். யூரிக் அமிலம் அதிகரித்தால் சில பருப்புகளை தவிர்க்கவேண்டும்.

';

உளுந்து

உடலில் யூரிக் அமில அளவை கணிசமாக உயர்த்துவதால் சிறுநீரக கற்கள், பித்தப்பை சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது

';

ப்யூரின் உணவுகள்

பியூரின் என்பது பல்வேறு உணவுகளில் காணப்படும் ஒரு இயற்கையான பொருளாகும். உடல் பியூரினை உடைக்கும்போது, ​​​​அது யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது

';

பாசிப்பயறு

குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இருந்தாலும் பாசிப்பயறு, யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது

';

காராமணி பயறு

அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் காராமணி பயறை, முடிந்தவரை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

';

சோயாபீன்

புரதச்சத்து அதிகமாக உள்ள சோயாபீன் அனைவருக்கும் நல்லது என்றாலும், யூரிக் அமிலம் அதிகம் உள்ளவக்ரளுக்கு கெடுதல் செய்யும் என்பதால், அதை தவிர்த்துவிட வேண்டும்

';

புரதம்

மைசூர் பருப்பு, புரதம் அதிகம் உள்ள ஊட்டச்சத்து மிகுந்த பருப்பாக இருந்தாலும் அது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story