சுகர் லெவல் அதிகமானால் இந்த உணவுகளுக்கு நோ சொல்லிடுங்க

';

பதப்படுத்தபட்ட இறைச்சி

இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு இதய பாதுகாப்பு, புற்றுநோய் ஆகிய நோய்களுக்கும் காரணமகலாம்.

';

பால் பொருட்கள்

பால் பொருட்களை உட்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

';

பாக்கேஜ்ட் ஸ்னாக்ஸ்

பாக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளில் சர்கரை அளவு அதிகமாக இருக்கும். இவற்றை தவிர்ப்பது நல்லது.

';

வெள்ளை கார்ப்ஸ்

பாஸ்தா போன்ற வெள்ளை கார்போஹைட்ரேட்ஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடல் எடையை ஏற்றும்.

';

சீரியல்ஸ்

அதிகமாக பலரால் உட்கொள்ளப்படும் சீரியல்ஸில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இவற்றை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்

';

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

இவை ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானவை.

';

VIEW ALL

Read Next Story