Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்

';

வளர்சிதை மாற்றம்

உடலின் வளர்சிதை மாற்றம் நன்றாக இருந்தால், நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எடையையும் குறைக்கலாம்.

';

ஏலக்காய்

ஏலக்காய் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது. உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. உங்கள் காலை தேநீர் மற்றும் கிரீன் டீயில் ஏலக்காயை சேர்க்கலாம்.

';

இஞ்சி

இஞ்சி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், உடல் வலியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

கிரீன் டீ

கிரீன் டீ வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸத்தை அதிகரித்து, புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தருகிறது.

';

சீரகம்

சீரகம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சிறந்த மசாலா. அதிகாலையில் சீரக நீர் குடிப்பது பெரும் பலன் தரும்.

';

பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகளை உண்பதால், வளர்சிதை மாற்றம் வலுவடைவதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story