இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதோடு இதய பாதுகாப்பு, புற்றுநோய் ஆகிய நோய்களுக்கும் காரணமகலாம்.
பால் பொருட்களை உட்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
பாக் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளில் சர்கரை அளவு அதிகமாக இருக்கும். இவற்றை தவிர்ப்பது நல்லது.
பாஸ்தா போன்ற வெள்ளை கார்போஹைட்ரேட்ஸ் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து உடல் எடையை ஏற்றும்.
அதிகமாக பலரால் உட்கொள்ளப்படும் சீரியல்ஸில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இவற்றை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்
இவை ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானவை.