உடல் ஒல்லியாக இருக்கா.. எடுப்பான தோற்றம் பெற!

';

புரதம்

நமது உடல் முழுவதும் புரதத்தால் மட்டுமே உருவாகிறது. எனவே எடையை குறைக்க மட்டுமல்லாமல் எடையை அதிகரிக்கவும் புரதம் தேவை.

';

வேர்க்கடலை வெண்ணெய்

அதிக புரதச்சத்து இருப்பதால் வேர்க்கடலை வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

';

பால்

பாலில் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உங்கள் எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் பாலை சேர்க்கவும்.

';

பாலாடைகட்டி

அதிக புரதம் பாலாடைகட்டியை உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் எடையை படிப்படியாக அதிகரிக்கலாம்.

';

பாதாம்

பாதாமில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். எனவே, எடை அதிகரிக்க விரும்பினால், உங்கள் காலை உணவில் பாதாமை சேர்த்துக் கொள்ளுங்கள்.

';

முட்டை

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. எனவே, எடையை அதிகரிக்க விரும்பினால், காலை உணவில் முட்டைகளை சேர்க்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

';

VIEW ALL

Read Next Story