சுகர் நோயாளிகளுக்கு சுகம் அளிக்கும் சம்மர் உணவுகள் இவைதான்

';

நீரிழிவு நோயாளிகள்

கோடையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.

';

எலுமிச்சை நீர்

வைட்டமின் சி, மெக்னீஷியம், பொடாசியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் அதிகம் உள்ள எலுமிச்சை நீரை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.

';

இளநீர்

இது இயற்கையான குளிர்ச்சி மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் அடங்கிய பானமாகும். இதை குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.

';

பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் கொய்யா, பப்பாளி மற்றும் பருவகால பழங்களை உட்கொள்ளலாம். இவற்றில் சிறிதளவு சர்க்கரை இருந்தாலும், இவற்றின் கலோரி அளவும் மிக குறைவு.

';

காய்கறிகள்

வெள்ளரிக்காய், ப்ரோக்கோலி, பாகற்காய், சுரைக்காய் போன்ற நீர் காய்கறிகள் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

';

தண்ணீர்

நீரிழிவு நோயாளிகள் நீரேற்றத்துடன் இருப்பது மிக அவசியம். குறிப்பாக கோடையில் தண்ணீரின் அளவை அதிகரிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் சோர்வை தவிர்க்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story