அடங்காமல் அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை அதிரடியாய் அடக்கும் சூப்பர் உணவுகள்

Sripriya Sambathkumar
Dec 20,2023
';

கொலஸ்ட்ரால்

மக்களிடையே கொலஸ்ட்ரால் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

';

பிரச்சனைகள்

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் அதனால் இதய பிரச்சனைகள் உட்பட இன்னும் பல உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

';

உணவுகள்

அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில இயற்கையான எளிய உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

முழு தானியங்கள்

முழு தானியங்கள் கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் இவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது.

';

கொட்டைகள்

இவற்றில் உள்ள தாதுக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. கொட்டைகள் உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயக்கும்.

';

பூண்டு

பூண்டில் உள்ள அலின் என்ற தனிமம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. பூண்டில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பல சத்துக்கள் உள்ளன.

';

பச்சை காய்கறிகள்

அதிக கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

';

சோயாபீன்

சோயாபீன்ஸ் ஆரோக்கியத்திற்கும் பெரிய அளவில் நன்மை பயக்கும். இதில் புரோட்டீன் ஏராளமாக இருப்பதால் இது கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story