இரத்தசோகையா? ரத்த சிவப்பணுக்கள் குறைந்துவிட்டதா? இரும்புச்சத்தை உடனடியாக கொடுக்கும் உணவுகள்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

பச்சை காய்கறிகள்

கீரை வகைகளுக்கு நிகராக இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவுகள்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

டோஃபு

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சோயா பனீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

பருப்பு வகைகள்

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க பருப்பு வகைகள் உதவும்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

ஓட்ஸ்

இரத்த சோகை பிரச்சனைக்குக் ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது, இதில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

உலர் பழங்கள்

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் உணவில் உலர் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

டார்க் சாக்லேட்

உடலில் இரும்புச்சத்து குறைபாட்டைப் போக்க டார்க் சாக்லேட்டை உட்கொள்ளலாம்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

உலர் திராட்சை

இரத்த சோகையின் அபாயத்தைக் குறைக்க தினசரி உலர் திராட்சையை சாப்பிடலாம்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

சிவப்பு இறைச்சி

இரும்புச்சத்து அதிகம் கொண்ட சிவப்பு இறைச்சி, அசைவ உணவுக்காரர்களுக்கு ஏற்றது

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

இரும்புச்சத்து எச்சரிக்கை

அளவிற்கு அதிகமான இரும்பு சத்து இதயம் மற்றும் கல்லீரலை பாதிக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்

Published by: Malathi Tamilselvan | May 12, 2023

VIEW ALL

Read Next Story