Fatty Liver பிரச்சனையை சரி செய்ய இந்த சூப்பர் உணவுகள் உதவும்

';

கொழுப்பு கல்லீரல்

கொழுப்பு கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான எட்டு உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

';

பச்சை காய்கறிகள்

வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகள் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை குணமாக உதவுகின்றன

';

பழங்கள்

ஆரஞ்சு, பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ,திராட்சை ஆகிய பழங்களில் பலவித ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன

';

முழு தானியங்கள்

ஜீரண சக்தியை அதிகரிக்கவும் கல்லீரலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை குறைக்கவும் முழு தானியங்கள் உதவுகின்றன

';

மீன்

மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. கல்லீரலுக்கு இது மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது

';

அக்ரூட்

அக்ரூட் பருப்பிலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இவை உதவுகின்றது

';

பூண்டு

பூண்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது

';

மஞ்சள்

பலவித மருத்துவ குணங்கள் உள்ள மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது கல்லீரல் டீடாக்ஸ் செய்யவும் கொழுப்பை அகற்றவும் உதவுகிறது

';

கிரீன் டீ

ஆன்ட்டிஆக்ஸிடென்ட்கள் உள்ள கிரீன் டீ, கல்லீரலை பாதுகாக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது

';

VIEW ALL

Read Next Story