எலும்பு ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகளின் பட்டியல்

';

எலும்பு ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்க, நமது எலும்பு ஆரோக்கியமக இருப்பது அவசியம். எலும்பு நன்றாக இருக்க கால்சியம் அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்

';

ஆரோக்கியம்

எலும்பு வளர்ச்சிக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதில் பெற்றோர் அதிக கவனம் எடுத்துக் கொண்டாலும், சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. அவற்றில் சில குறிப்பாக எலும்பை வலுவிழக்கச் செய்கின்றன

';

தவிர்க்க வேண்டிய உணவுகள்

எலும்பு ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பது அவசியம். அந்த வகையில் எலும்பை பாதுகாக்க, தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் இது

';

குளிர்பானங்கள்

எலும்புகளுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும். சோடாக்களில் பாஸ்பாரிக் அமிலம் உள்ளது, இது எலும்புகளில் இருந்து கால்சியத்தை வெளியேற்றிவிடும் என்பதுடன், அதிலுள்ள காஃபின் உள்ளடக்கம் எலும்பு அடர்த்தியை பாதிக்கும்

';

சோடியம் உணவுகள்

நாம் உண்ணும் 2,300 மி.கி சோடியத்தினால், 40 மி.கி கால்சியத்தை இழக்கிறோம். ஒரு நாளைக்கு 2,300 மி.கி.க்கும் குறைவாக சோடியம் உட்கொள்ளவேண்டும்.

';

காபி

குளிர்பானங்களைப் போலவே, காபியிலும் காஃபின் உள்ளது, இது கால்சியம் உறிஞ்சுதலை பாதிக்கும்

';

ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள்

தாவர எண்ணெயின் கட்டமைப்பை வேதியியல் ரீதியாக மாற்றுவதன் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட கொழுப்புகளான இவை, தாவர எண்ணெயில் இயற்கையாக நிகழும் வைட்டமின் K ஐ அழிக்கிறது, இதுவலுவான எலும்புகளுக்கு அவசியமான வைட்டமின் ஆகும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story