குறைந்த கலோரி

100 கிராம் தயிர் சாதத்தில் 150 கலோரி எனர்ஜி, 4 கிராம் ஃபைபர், 4 கிராம் புரதம் உள்ளது.

Sudharsan G
Feb 02,2023
';

கூடுதல் புரோதம்

சாதத்தை விட தயிர் சாதத்தில் கூடுதல் புரோதம் கிடைக்கும்.

';

அசிடிட்டி

அசிடிட்டி பிரச்சனையை தயிர் சாதம் குறைக்கும்

';

வயிற்றுக்கு நல்லது

வயிற்று வலி பிரச்னைக்கு தயிர் சாதம் தீர்வாக உள்ளது.

';

ஊட்டச்சத்துகள்

கால்சியம், மேக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அதில் உள்ளன.

';

பயன்கள்

இந்த ஊட்டச்சத்துகளால் உங்களின் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் மிகவும் நல்லது.

';

பயன்கள்

நல்ல பாக்ரீட்டியாவுக்கு இது சத்துகள் அளித்து வயிற்றை பாதுகாக்கிறது.

';

டயட்

எனவே, தயிர் சாதத்தையும் உங்களின் டயட்டில் வைத்துக்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story