இதயத்திற்கு இதமான நல்லலெண்ணெயின்... வியக்க வைக்கும் நன்மைகள்!

';

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் நல்லெண்ணெயில் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

நீரிழிவு

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்லெண்ணெய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

';

கொலஸ்ட்ரால்

நல்லெண்ணெயில் உள்ள சீசேமோல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும் அபாயம் நீங்கும்.

';

மூட்டு வலி

நல்லெண்ணெயில் உள்ள உணவு புரதங்கள், கால்சியம் அமினோ அமிலங்கள் மூட்டு வலியை போக்குகின்றன.

';


சரும வறட்சியை சமாளிக்க உதவும் நல்லெண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு, சருமத்தில் ஏற்படும் தொற்றுகளை நீக்குகிறது.

';

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்லெண்ணெய் தீர்வை தருகிறது.

';

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியத்திற்கு நலெணெயை விட சிறந்த எண்ணெய் எதுவுமில்லை.

';

VIEW ALL

Read Next Story