மூளை முதல் இதயம் வரை... தினமும் 5-6 பாதாம் ஊற வைத்த பாதாம் போதும்

Vidya Gopalakrishnan
Jul 21,2024
';

ஊற வைத்த பாதாம்

பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதால் அதன் ஊட்டசத்துக்களை முழுமையாக பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

';

மூளை ஜெட் வேகத்தில் இயங்க

பாதாம் பருப்பில் உள்ள எல்-கார்னைடைனின் மூளை ஆரோக்கியம் மற்றும் நினைவக செயல்பாட்டை அதிகரித்து, ஜெட் வேகத்தில் இயங்க உதவுகிறது.

';

முதுமை எதிர்ப்பு பண்பு

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதன் மூலம் முதுமையை தடுக்கலாம். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, சரும பராமரிப்பிற்கு பாதாம் மிகவும் உதவும்.

';

இதய ஆரோக்கியம்

பாதாம் பருப்பில் உள்ள பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் இதய துடிப்பை சீராக்கி இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

';

குடல் ஆரோக்கியம்

தினமும் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் செரிமானம் மேம்பட்டு குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

';

கண் பார்வை கூர்மை

பாதாம் பருப்பில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வை கூர்மையாக்கி, கண் நோய் ஆபத்தை தடுக்கிறது.

';

வளர்ச்சிதை மாற்றம்

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் பாதாமிற்கு உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story