செரிமானம் முதல் சுகர் லெவல் வரை... மாவிலை செய்யும் மாயங்கள் பல..!!

Vidya Gopalakrishnan
Jul 31,2024
';

மாம்பழம்

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காமல் இருப்பவர்களை பார்ப்பது மிக அரிது.

';

மாவிலை

ஆனால் மாம்பழத்தைப் போலவே, மாவிலையில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது என்பது பலருக்கு தெரியாமல் உள்ளது.

';

மாவிலை கஷாயம்

மாவிலையை கஷாயம் செய்து அருந்துவது அல்லது மாவிலையை உலர்த்தி பொடி செய்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்துவதால், பல நோய்களில் இருந்து விடுபடலாம்.

';

இரத்த நாளங்கள்

மாவிலையில் உள்ள பிளவநாய்டுகள் போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் இரத்த நாளங்களை வலுப்படுத்துகின்றன.

';

நீரிழிவு

மா இலைகளில் உள்ள அந்தோ சயனிட்டின் என்ற டானின், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

';

செரிமானம்

செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு, மாவிலை அருமருந்தாக இருக்கும்.

';

பித்தப்பை கல்

பித்தப்பை கற்களில் இருந்து நிவாரணம் பெறவும் மா விலை உதவும்.

';

பல் வலி

பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வலிகளை தீர்க்கும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு.

';

ஆஸ்துமா

ஆஸ்துமா நோயாளிகள் மாவிலைகளை கசாயம் செய்து அருந்தி வர நிவாரணம் பெறலாம்.

';

சரும பிரச்சனை

மாவிலைகள் சருமம் தொடர்பான பிரச்சனைகளை போக்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story