பாஸ்மதி அரிசி

பாஸ்மதி அரிசி, சாதாரண அரிசையை விட சத்தானது, சுவையானது. பாஸ்மதி அரிசியில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் பி உள்ளன.

';

நீரிழிவு

பாஸ்மதி அரிசி 50 முதல் 58 வரை கிளைசெமிக் குறியீடு கொண்டுள்ளதால், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்

';

மூளை

மூளையின் ஆரோக்கியத்துக்கு தேவையான தயாமின் சத்து பாஸ்மதி அரிசியில் உள்ளது

';

உடல் எடை

பாஸ்மதி அரிசியில் கணிசமாக நார்ச்சத்து அளவு உள்ளதால் உடல் எடை குறையும்

';

மலச்சிக்கல்

பாஸ்மதி அரிசி உண்பதால், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும்

';

இதய நோய்

நிறைவெற்ற கொழுப்புகள் நிறைந்த பாஸ்மதி அரிசி இதய நோய் வராமல் தடுக்கிறது.

';

ரத்த அழுத்தம்

பாஸ்மதி அரிசி உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கிறது

';

புற்றுநோய்

பாஸ்மதி சில வகையான புற்றுநோய்களை, குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story