கீல்வாதம் முதல் கொலஸ்ட்ரால் வரை... வரமாகும் நல்லெண்ணெய்!

Vidya Gopalakrishnan
Dec 25,2023
';

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் வைட்டமின் E, B காம்ப்ளக்ஸ், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

மன அழுத்தம்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நல்லெண்ணெய் மன அழுத்தத்தை போக்க உதவுகின்றன..

';

புற்று நோய்

எள் விதைகளில் மிகுதியான ஆண்டி ஆக்ஸிடென்ட், ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் புற்று நோய்க்கு எதிரான பண்புகளை உருவாக்கும்.

';

சரும வறட்சி

குளிர்காலத்தில் சரும வறட்சியை சமாளிக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவும். தோலில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும்.

';

கொலஸ்ட்ரால்

நல்லெண்ணெயில் சீசேமோல் என்ற பொருள் உள்ளதால், தமனிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் சேரும் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.

';

மூட்டுவலி

நல்லெண்ணெயில் உள்ள உணவு புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் எலும்புகளுக்கு வலிமையை தந்து மூட்டுவலியில் இருந்து நிவாரணம் தருகின்றன

';

சர்க்கரை நோய்

உயர் இரத்த சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்லெண்ணெய் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story