இதயம் முதல் நீரிழிவு வரை.. அருமருந்தாகும் காளான்..!!

';

நோய் எதிர்ப்பு சக்தி

காளான் ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பி. இது தொற்றுகளையும் குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது

';

காளானில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல வகை என்சைம்கள் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

';

நீரிழிவு

காளான்களில் சர்க்கரை இல்லை என்பதோடு உடலுக்கு இன்சுலினை வழங்கவும் இது உதவுகிறது.

';

வயிற்று பிரச்சனை

காளானை உட்கொள்வதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

';

வைட்டமின் டி

காளான்களை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும். ஏனெனில் இதில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.

';

இளமை

காளான் சருமத் இளமையாக வைத்திருக்கும் ஆண்டி ஏஜிங் குணங்கள் அதிகமாக உள்ளதால் முதுமையை அண்ட விடாது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story