உடல் பருமன் முதல் யூரிக் அமிலம் வரை... பார்லி நீர் ஒன்றே போதும்!

Vidya Gopalakrishnan
Dec 21,2023
';

டீடாக்ஸ்

பார்லி தண்ணீர் உடலை நச்சு நீக்கும் ஒரு சிறந்த பானம். குடலை சுத்தப்படுத்தவும், குடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

';

சிறுநீர் தொற்று

பார்லி தண்ணீர் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTIs) குறைக்கவும் உதவும் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

';

கொலஸ்ட்ரால்

பார்லி நீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் எரிப்பதன் மூலம் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

';

உடல் பருமன்

பார்லியில் பீட்டா-குளுக்கன் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

இரத்த சர்க்கரை

பார்லி நீர் அதன் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகள் காரணமாக இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது,

';

செரிமானம்

இரைப்பை குடல் அழற்சி, வெப்ப சோர்வு மற்றும் வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளுக்கு பார்லி நீர் வீட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

';


பார்லி தண்ணீர் எலும்புகளில் உறைந்திருக்கும் அழுக்கு யூரிக் அமிலத்தின் படிகங்களை உடைத்து, மூட்டு மற்றும் முழங்கால் வலியைக் குறைக்கும்.

';

பார்லி தண்ணீர்

பார்லி தண்ணீர் தயாரிக்க, இரண்டு கிளாஸ் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் பார்லியை போட்டு, சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். இதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அருந்தலாம்.

';

பொறுப்புத் துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story