பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒட்ஸ் காலை உணவிற்கான சிறந்த தேர்வு.
கரையும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிறந்த உணவு.
நார்ச்சத்து நிறைந்த வோர்ட்ஸ் உடல் எடையை குறைக்க சிறந்த தீர்வாக இருக்கும்.
இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும் ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும் ஆற்றல் ஓட்ஸ் இருக்கு உண்டு
நார்சத்து நிறைந்துள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
ஓட்ஸ் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை அள்ளிக் கொடுக்கிறது.
உடல் கழிவுகளை வெளியேற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஓட்ஸ் உதவும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.