உடல் பருமன் முதல் நீரிழிவு வரை.. அருமருந்தாகும் கொய்யா இலை டீ

Vidya Gopalakrishnan
Nov 26,2024
';

கொய்யா இலை

கொய்யா இலை பல வித நோய்களுக்கு பாரம்பரிய மருத்துவமாக பயன்படுத்தப்படுகிறது.

';

டீடாக்ஸ்

கொய்யா இலை டீ உடலில் உள்ள நச்சுகள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

';

கொலஸ்ட்ரால்

கொய்யா இலை டீ கொலஸ்ட்ராலை எரித்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

';

நீரிழிவு

கொய்யா இலை டீ நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைக்கும் அருமருந்து.

';

உடல் பருமன்

கொய்யா இலை டீ செரிமானத்தை மேம்படுத்தி, மெட்டாபாலிஸத்தை அதிகரித்து உடல் பருமனைக் குறைக்கும்.

';

இரத்த சிவப்பணுக்கள்

கொய்யா இலை டீ இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை பெருக்கி, பிளேட்லெட்டுகளை அதிகரித்து டெங்கு நோயை குணப்படுத்த உதவுகிறது.

';

இளமை

கொய்யா இலை டீ சருமத்தில் காணப்படும் வறட்சி, சுருக்கங்களை நீக்கி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவுகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story