நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அரணாய் காத்து அதிகரிக்கும் சில பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்
கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவுகிறது.
தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உட்கொண்டால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நாம் தொற்றுகள் ஏற்படாமல் தப்பிக்கலாம்.
திராட்சையில் பல வித ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை நோய்களை எதிர்த்து போராடும் நமது உடலின் திறனை அதிகரிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் மாதுளைக்கு அதிக பங்குள்ளது. இது உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துகள் நிறைந்த வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்தது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை