நீரிழிவா... கிளைசிமிக் குறியீடு குறைவாக உள்ள ‘சூப்பர்’ பழங்கள்!

';

பப்பாளி

பப்பாளி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வு இதில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால், இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

';

பேரிக்காய்

பேரிக்காயை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை என்பதால் பயம் ஏதுல் இல்லாமல் சாப்பிடலாம்.

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது நீரிழிவு நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

';

ஆப்பிள்

ஆப்பிளில் க்ளைசிமிக் குறியீடு (GI) மிகவும் குறைவாக உள்ளதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

திராட்சை

விட்டமின் பி6 மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த திராட்சை நீரிழிவு நோய்க்கு ஏற்ற பழம்

';

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியின் GI அளவு 41. ஆன்டிஆக்சிடென்ட்களின் பவர் ஹவுஸ் என அறியப்படும் ஸ்ட்ராபெர்ரி விட்டமின் சி, நார்சத்து நிறைந்துள்ளது.

';

செர்ரி

GI அளவு 41 என்ற அளவில் உள்ள செர்ரி பொட்டாஷியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது.

';

பிளம்

விட்டமின் சி நிறைந்த பிளம் பழத்தை நீரிழிவு நோயாளிகள் தயக்கம் ஏதும் இன்றி உண்ணலாம்.

';

VIEW ALL

Read Next Story