வாழ்வில் ஒவ்வொரு நாளும் புது விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
நான் பொய்களை நம்புவதில்லை அறிவியலை நம்புகிறேன்
சினிமா உள்பட எந்த தொழிலிலும் நேர்மையில்லை
என் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் அனைத்து விஷயங்களையும் நான் பேசியிருக்கிறேன்
இந்தியாவை அதன் 2.0 வெர்ஷனாக மாற்ற வேண்டும்
நாம் நமது ஜனநாயக உரிமைகளை முறையாகப் பயன்படுத்துவதில்லை.
எனக்கு கிடைத்த பாராட்டுக்கள், எனது ஆசிரியர்களையும் குடும்பத்தினரையுமே சாரும்