ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கிரீன் டீ வியக்க வைக்கும் ஆரோக்கிய நலன்கள் அடங்கியது. ஆனால் அது சரியான முறையில் தயாரிக்கப்பட்டால் மட்டுமே பலன் கொடுக்கும்.

';

கிரீன் டீ தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது.

';

கிரீன் டீ தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் டீயின் அளவிற்கு ஏற்றவாறு சரியான அளவு தண்ணீர் கலக்கப்பட வேண்டும்.

';

கிரீன் டீ தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் டி யின் அளவிற்கு ஏற்றவாறு சரியான அளவு தண்ணீர் கலக்கப்பட வேண்டும்

';

கிரீன் டீ இலைகளை காற்று புகாதவாறு இருக்கும் டப்பாக்கலில் சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். பழைய டீ இலைகள் பலன் கொடுக்காது.

';

கிரீன் டீயை அதிக நேரத்திற்கு தண்ணீரில் வைத்திருந்தாலும் கொடுக்காது. சுமார் இரண்டு நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

';

கிரீன் டீ தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமான குடிநீராக இருக்க வேண்டும்.

';

கிரீன் டீ குடிக்கும் போது சிலருக்கு அந்த டீ பேக்கை அழுத்தி பிழிந்தெடுக்கும் வழக்கம் இருக்கும். இதனால் டானீன்கள் அதிகம் கலப்பதோடு கசப்பு தன்மையும் ஏற்படும்.

';

எனவே க்ரீன் டீ தயாரிக்கும் போது, மேலே கூறப்பட்டுள்ளவற்றை நிச்சயம் கவனத்தில் கொள்ளவும்.

';

VIEW ALL

Read Next Story