தொப்பையை குறைக்கும் இஞ்சி - எலுமிச்சை மருத்துவம்..!

';


நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால், இஞ்சி டீயில் எலுமிச்சையை சேர்த்து குடிக்கலாம். தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் பலன் உண்டு.

';


பசியின் போது அதிகமாக சாப்பிடாமல் குறைவாக சாப்பிட்டாலே வயிறு முழுமையாகும் உணர்வை கொடுக்கும். இது, உடல் எடை மற்றும் வயிற்று தொப்பையையும் குறைக்க உதவும்.

';


எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துகள் நிறைந்திருக்கின்றன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் சளி மற்றும் இருமல் சமயத்தில் இதை குடிக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

';


அழற்சி எதிர்ப்பு தன்மைகளும் இருக்கின்றன. காய்ச்சல் மற்றும் உடல் நலனை கெடுக்கும் தொற்றுகளை கொடுக்கும் கெட்ட பாக்டீராய்களை அழிக்க, இஞ்சி-லெமன் டீ உதவுகிறது.

';


உங்களுக்கு அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால், எலுமிச்சையுடன் இஞ்சியை சேர்த்து குடிக்கலாம். இந்த முறையை பல நூறு ஆண்டு காலமாக நம் நாட்டில் பின்பற்றி வருகின்றன.

';


இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆய்வில், வயிறு உப்பசமாவதையும், வயிறு அழற்சி ஏற்படுவதை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற சமயங்களில் இதனை உட்கொள்ளலாம்.

';


லெமன் இஞ்சி டீ, குமட்டலில் இருந்து விடுதலை பெற உதவும். இஞ்சி, எலுமிச்சை ஆகிய இரண்டிலுமே குமட்டலை நிறுத்தும் திறன்கள் இருக்கின்றன.

';


கபகப என எரியும் வயிற்றையும், இந்த டீ சரிசெய்யும். எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் ஆசிட், வயிற்றில் இருக்கும் அமிலங்களை பாலன்ஸ் செய்யும்.

';


அது மட்டுமன்றி, பயண சமயங்களிலும் கூட ஒரு சிலரால் குமட்டலை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும். அவர்களும் இதை குடிக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story