சைலண்ட் கில்லர் குளுக்கோமா கண் அழுத்த நோய் ஏற்படுத்தும் கண்பார்வை சேத ஆபத்து

';

கிளௌகோமா

பார்வை நரம்பை சேதப்படுத்தும் நோய், கண்களை மூளையுடன் இணைக்கும் கண்ணின் பின்புறத்தில் உள்ள ஒரு கேபிளாக செயல்படும் நரம்பை பாதிக்கிறது

';

கண் அழுத்தம்

பார்வைக்கு காரணமான நரம்பு சேதமாவதால் பார்வை இழப்பு ஏற்படும் நிலை விரைந்து ஏற்படக் காரணமாக இருக்கும் நோய் கண் அழுத்த நோயாகும்

';

பார்வை இழப்பு

இந்த அமைதியான நோய் கண்பார்வையை அகற்றும், அறிகுறிகள் எதுவும் இல்லாமலே பாதிக்கும் ஆபத்தான நோய் கிளைக்கோமா

';

பார்வை நரம்பு

இந்த பார்வை நரம்பு ஒரு காட்சி தொடர்பான அனைத்து தகவல்களையும் நம் மூளைக்கு அனுப்புகிறது.

';

பார்வை நரம்பு

இதன் மூலம் நாம் ஒன்றை அடையாளம் காண முடிகிறது, மூளை பார்வை நரம்பு வழியாக மட்டுமே பார்வை நரம்பு படங்களைப் பெறுகிறது.

';

நரம்பு அழுத்தம்

சில காரணங்களால் பார்வை நரம்பு மீது அழுத்தம் ஏற்பட்டு அது பலவீனமாகிவிட்டால், விஷயங்களை அடையாளம் காணும் திறன் பலவீனமாகிறது

';

கண் பிரச்சனை

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது எதனால் ஏற்படுகிறது என்பதை இன்றுவரை தெரியவில்லை. பார்வை இழப்பை தாமதப்படுத்த சிகிச்சைகள் உள்ளன

';

VIEW ALL

Read Next Story