தயிரும் ஆரோக்கியமும்

ஆரோக்கியமான உணவு முறை என்றால், அதில் எப்போதும் முதலில் வருவது தயிர் தான். கண்ணன் பிறந்த அக்காலம் தொட்டு, இன்றுவரை தொடர்கிறது தயிரின் ஆரோக்கிய பாரம்பரியம்

';

ஆரோக்கியம்

தயிரில் புரோபயாடிக்குகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது உடல் எடையைக் குறைப்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது

';

நோய் எதிர்ப்பு சக்தி

தயிரில் உள்ள பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

';

அழகுக்கு தயிர்

பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி தயிரை உட்கொள்வது அவசியம்

';

அறிவுக்கு தயிர்

உடலுக்கும் மனதிற்கும் ஆற்றலை வழங்கும் அடிப்படை பண்புகளைக் கொண்டது தயிர். எனவே, இதை உண்பதால், அறிவுத் திறன் மேம்படும்

';

தயிர்சாதம்

தயிரை அப்படியே சாப்பிடலாம், இனிப்பு சேர்த்து அல்லது உப்பு சேர்த்தும் சாப்பிடலாம், சாதத்துடன் சேர்த்து தயிர்சாதமாகவும் உண்ணலாம்

';

பாலும் தயிரும்

தனிப்பட்ட தேவைகள் மற்றும் உணவு விருப்பங்களின் அடிப்படையில் பொருத்தமான அளவு மாறுபடும். பால், தயிர் இரண்டும் உடலுக்கு நல்லது

';

கொழுப்பை கரைக்கும் தயிர்

தயிருடன் ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களை கலந்து ஸ்மூத்தி செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு கரையும்

';

செரிமானத்திற்கு தயிர்

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. தயிர் எளிதாக செரிக்கக்கூடியது.

';

VIEW ALL

Read Next Story