பாதுகப்பான முதலீடு

பாதுகப்பான முதலீட்டை தேடுபவர்களுக்கு ஃபிக்ஸ்ட் டெபாசிட் சரியான தேர்வாக இருக்கும்.

';

வரி விலக்கு

டேக்ஸ் சேவிங்க் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் உங்களுக்கு முதலீட்டில் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

';

பிரிவு 80C

FD -இல் வரி விதியின் பிரிவு 80C -இன் கீழ் விலக்கு கிடைக்கும். 5 ஆண்டுகள் லாக் இன் பீரியடில் கிடைக்கும் தொகைக்கு வரி விதிக்கப்படாது.

';

முதலீடு

ஒவ்வொரு ஆண்டிலும் 1,50,000 ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு வரி கிடையாது.

';

வங்கிகள்

எந்த ஒரு அரசாங்க அல்லது தனியார் வங்கியிலும் FD கணக்கை திறக்கலாம்

';

கால அளவு

FD 5 ஆண்டுகளுக்கான திட்டமாகும். இந்த 6 மாதங்களில் உங்கள் தொகை லாக் செய்யப்படும்.

';

விதிகள்

கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் பட்சத்தில், நாமினி மெச்யூரிட்டிக்கு முன் கணக்கில் உள்ள தொகையை பெறுவார்.

';

வரி எப்போது

FD -இல் வரி கிடையாது. ஆனால், ஒரு ஆண்டில் 40,000 ரூபாயை விட அதிக வட்டி கிடைத்தால், வரி விதிக்கப்படும்

';

VIEW ALL

Read Next Story