சுகர் லெவல் சொன்னபடி கேட்க இந்த பச்சை இலைகள் பக்காவா உதவும்

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

இலைகள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் சில இலைகள் பற்றி இங்கே காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

கொய்யா இலை

கொய்யா இலையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கூறுகள் உள்ளதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

வேப்பிலை

கசப்பான சுவை கொண்ட வேப்பிலை நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான நன்மைகளை செய்கிறது. இதை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

கற்பூரவல்லி

கற்பூரவல்லி இலைகள் வேகமாக அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் ஆற்றல் கொண்டவை. இவை சளி, இருமல், போன்ற பருவகால பிரச்சனைகளுக்கும் தீர்வு காண உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

கறிவேப்பிலை

நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் கறிவேப்பிலை நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக கருதப்படுகின்றது. இது வேகமாக அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Apr 20, 2024

VIEW ALL

Read Next Story