நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகள் இவைதான்!

';

வைட்டமின் பி12

உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து டி.என்.ஏ சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது.

';

மன அழுத்தம்

மனச்சோர்வு, மன அழுத்தம் மற்றும் எரிச்சல் போன்ற மனநல பிரச்சனைகள் விட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம்.

';

செரிமான பிரச்சனை

வைட்டமின் B12 குறைபாடு காரணமாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்ற பல செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

';

இரத்த சோகை

வைட்டமின் B12 குறைபாடு, ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதிப்பதால், சருமம் மஞ்சள் நிறமாக மாறி, இரத்த சோகையின் அறிகுறிகள் தோன்றலாம்.

';

சோர்வு

வைட்டமின் B12 குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தி பாதிக்கப்பட்டு உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், சோர்வாக உணருவீர்கள்.

';

வைட்டமின் B12

வைட்டமின் B12 குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, இறைச்சி, மீன், சிக்கன், முட்டை, பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

';

VIEW ALL

Read Next Story