இயற்கையாகவே ஸ்டாமினா அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Published by: Sudharsan G | Apr 12, 2024

சிக்கன்

இதில் புரதம் அதிகமிருக்கும்.

Published by: Sudharsan G | Apr 12, 2024

தண்ணீர்

உடலுக்கு ஆற்றலை வழங்காவிட்டாலும், உடல் ஆற்றலை தயாரிக்க தண்ணீர் உதவும்.

Published by: Sudharsan G | Apr 12, 2024

பீன்ஸ்

சைவத்தில் நல்ல புரதம் உள்ள உணவாகும்

Published by: Sudharsan G | Apr 12, 2024

முட்டை

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், புரதம் அனைத்தும் இதில் உள்ளது.

Published by: Sudharsan G | Apr 12, 2024

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்ஸ், முந்திரி, பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும்.

Published by: Sudharsan G | Apr 12, 2024

ஓட்ஸ்

இதில் அதிக ஃபைபர், ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது.

Published by: Sudharsan G | Apr 12, 2024

பொறுப்பு துறப்பு

இது பொதுவான தகவல்களை அடிப்படையாக எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். இதற்கு Zee News பொறுப்பேற்காது

Published by: Sudharsan G | Apr 12, 2024

VIEW ALL

Read Next Story