இரவில் படுக்கும் முன் கிராம்பு நீர் அருந்துவதால் மனதிற்கு அமைதி கிடைத்து நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கிராம்பில் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் இருப்பதால் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
உடலின் வீக்கத்தை குறைக்கும் கிராம்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
கிராம்பு செரிமானத்தை மேம்படுத்தும் நொதிகளை வெளியிடுவதால் அஜீரண பிரச்சனை முற்றிலும் நீங்கும்.
வாய் துர்நாற்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு கிராம்பு நீர் பெரிதும் கை கொடுக்கும்.
கிராம்பில் சுவாச பிரச்சனைகளை போக்கி நுரையீரலை வலுப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளது.
சாப்பிட்டபின் கிராம்பு நீர் அருந்துவது உடல் உப்பிசம் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது