இ-லூனா எலெக்ட்ரிக் மொபட் வாகனம் வேண்டும் என்றால், வெறும் ரூபாய் 500 இருந்தால் போதும், இன்றே இந்த வாகனத்தை புக் செய்யலாம்
20 ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனையில் முன்னணியில் இருந்து லூனா இரு சக்கர வாகனம், இனி நம்பர் ஒன் எலக்ட்ரிக் டூ வீலராக மாறப் போகிறது.
பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை சிறிய தூர பயணம் மற்றும் குறுகிய பாதைகள் வழியாக பயணிப்பதற்கு இது ஏற்ற வாகனமாக இருந்த
ஜனவரி 26, குடியரசு தினத்தன்று புக்கிங் தொடங்கும் என்றும், அடுத்த மாதம் வாகனம் டெலிவரி செய்யப்படும் என கைனடிக் நிறுவனம் அறிவித்துள்ளது
இந்தியாவில் அனைத்து விதமான பகுதிகளிலும் விற்பனையாகும் ஒரு வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கரடுமுரடான சாலைகளுக்கும் ஏற்றவாறு இந்த இ-லூனா டிசைன் செய்யப்பட்டிருக்கிறது
மொபட்டிற்கு மாற்றாக, கைனடிக் இ-லூனா சந்தையில் களம் இறங்குகிறது இந்த எலெக்ட்ரிக் வெர்ஷன் மொப்பாட்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை