உச்சி முதல் பாதம் வரை... வியக்க வைக்கும் சீரகத்தின் ஸ்பெஷல் நன்மைகள்

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

சீரகம்

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் பல அம்சங்கள் சீரகத்தில் உள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

செரிமானம்

சீரகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று செரிமானத்திற்கு உதவுவது. இது செரிமான சாறுகளை சிறப்பாக சுரக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

நோயெதிர்ப்பு சக்தி

சீரகத்தில் வைட்டமின் சி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

இரத்த சோகை

சீரகத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது, இது இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

டீடாக்ஸ்

சீரக ஆல்டிஹைட், தைமால் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை சீரகத்தின் கூறுகளாகும். இவை உடலில் சேர்ந்துள்ள நச்சுகளை நீக்குகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

சரும பாதுகாப்பு

சீரகத்தில் இருக்கும் வைட்டமின் ஈ சருமத்தை தளர்வு இல்லாமலும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

ஆஸ்துமா

சீரகத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைத் தணித்து, சளி வராமல் தடுக்கும். சீரக நீர் ஆஸ்துமா சிகிச்சைக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jan 06, 2024

VIEW ALL

Read Next Story