டி20 உலகக் கோப்பை 2024: இந்திய அணி போட்டிகளின் அட்டவணை!

';

20 அணிகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

';

4 பிரிவுகள்

தலா 5 அணிகள் என 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

';

குரூப் - ஏ

இதில் முதல் குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகியவை உள்ளன. இதில் இந்திய அணியின் லீக் போட்டிகளின் அட்டவணையை காணலாம்.

';

முதல் போட்டி

இந்தியா - அயர்லாந்து -- ஜூன் 5, நியூயார்க்

';

இரண்டாவது போட்டி

இந்தியா - பாகிஸ்தான் -- ஜூன் 9, நியூயார்க்

';

மூன்றாவது போட்டி

இந்தியா - அமெரிக்கா -- ஜூன் 12, நியூயார்க்

';

நான்காவது போட்டி

இந்தியா - கனடா -- ஜூன் 15, புளோரிடா. இந்திய அணியின் அனைத்து லீக் போட்டிகளும் இந்திய நேரப்படி 8.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

VIEW ALL

Read Next Story