நினைவாற்றல் - மூளைத் திறனை மேம்படுத்தும் தயிர் சாதம்... மிஸ் பண்ணாதீங்க

';

தயிர்

சுவையான புரோபாயோடிக் உணவான தயிர் கால்சியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

';

நினைவாற்றல்

மூளைக்கு ஆற்றலை வழங்கி நினைவாற்றலை பெருக்கும் திறன் தயிருக்கு உண்டு.

';

உடல் சோர்வு

ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் தயிர் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.

';

உடல் பருமன்

உடலில் கொழுப்பு சேர காரணமான கார்டிசோல் எனப்படும் ஹார்மோனின் உற்பத்தியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

உடலுக்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகள் உள்ள தயிர், ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுகிறது.

';

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை எளிதில் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் கொண்ட தயிர், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

';

மூட்டு வலி

தயிர் உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டை நீக்குவதுடன் பியூரின்களை வெளியேற்றி மூட்டு வலியை போக்குகிறது.

';

செரிமான பிரச்சனை

தயிரில் உள்ள புரோபயாடிக் தன்மை செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story