நிவேதா தாமஸ் மூவிஸ்...

';

நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ் 2008 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான வெருதே ஒரு பர்யாவில் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் நடித்துள்ள தமிழ் படங்கள் பற்றி பார்ப்போம்.

';

குருவி

2008ம் ஆண்டு வெளியான குருவி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து இருந்தார் நிவேதா தாமஸ்.

';

போராளி

2011ம் ஆண்டு வெளியான போராளி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

';

நவீன சரஸ்வதி சபதம்

2013ம் ஆண்டு வெளியான நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

';

ஜில்லா

2013ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தார் நிவேதா.

';

பாபநாசம்

2015ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து இருந்தார் நிவேதா தாமஸ்.

';

தர்பார்

2020ம் ஆண்டு வெளியான தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்து இருந்தார் நிவேதா தாமஸ்.

';

நிவேதா தாமஸ்

சமீபத்தில் 35 Chinna Katha Kaadu படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிவேதா தாமஸ் மிகவும் குண்டாக காணப்பட்டார். இதனால் இவரது புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

';

VIEW ALL

Read Next Story