டயட்டில் முருங்கைக்காய் நிச்சயம் வேண்டும்... அதற்கான 8 காரணங்கள்

';

முருங்கைக்காய்

எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முருங்கைக்காய் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய ஒரு காய்கறி

';

கொலஸ்ட்ரால்

முருங்கை காயில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காய் வலுப்படுத்துகிறது

';

கர்ப்பிணிகள்

மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே நிறைந்த முருங்கைக்காய், கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம்

';

பாலூட்டும் தாய்மார்கள்

பாலூட்டும் தாய்மார்களுக்கும், முருங்கைக்காய் மிகவும் அவசியம் சேர்க்கப்பட வேண்டிய காய்கறி

';

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கே நிறைந்திருப்பதால்,முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

வீக்கம்

ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்பு நிறைந்த முருங்கைக்காய், உடலில் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும் திறன் பெற்றது.

';

ரத்த சோகை

இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்காய் ரத்த சோகையை நீக்குகிறது. ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story